பி. ஜெ. ஓரூக்
Jump to navigation
Jump to search
பி. ஜெ. ஓரூக்
| இயற்பெயர் | பி. ஜெ. ஓரூக் P. J. O'Rourke |
|---|---|
| பிறப்பு | Patrick Jake O'Rourke |
| பணி | Political satirist journalist writer |
| தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
| கல்வி | Miami University Johns Hopkins University |
பற்றிக் யேக் ஓரூக் (P. J. O'Rourke, பிறப்பு: நவம்பர் 14, 1947, ஐக்கிய அமெரிக்கா) ஒரு அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியாளர். இவர் 15 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் தாராண்மியவாதக் கொள்கைகளைக்க்கு சார்பானவர்.