பிரியாவிடை
Jump to navigation
Jump to search
பிரியா விடை | |
---|---|
இயக்கம் | ஸ்ரீகாந்த் |
தயாரிப்பு | எல். வி. பிரசாத் பிரசாத் புரொடக்சன்ஸ் |
இசை | ஜி. கே.வெங்கடேஷ் |
நடிப்பு | முத்துராமன் பிரமிளா |
வெளியீடு | ஆகத்து 15, 1975 |
நீளம் | 4297 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிரியா விடை (Piriya Vidai) 1975 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [1] எல்.வி. பிரசாத்து தயாரிப்பில் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் [2][3][4]வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேஷ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "என்னுயிரே பொன்னொளியே" | எஸ். ஜானகி | ||||||||
2. | "இராஜா பாருங்க இராஜாவைப் பாருங்க" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||||||||
3. | "பிரியாவிடை மீண்டும் வந்தது" | பி. சுசீலா | ||||||||
4. | "கருணைக் கடலே கார்முகில் மன்னா" | ஜி. கே. வெங்கடேஷ், பி. சுசீலா |
மேற்கோள்கள்
- ↑ "ஆகஸ்ட் 15ம் தேதியில் வெளியான படங்கள்..." (in ta). 15 August 2020 இம் மூலத்தில் இருந்து 11 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231211110339/https://screen4screen.com/news/15-august-movies.
- ↑ Joshi, Priya, தொகுப்பாசிரியர் (2016). The 1970s and its Legacies in India's Cinemas. Routledge. பக். 78, 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-83658-6.
- ↑ Pillai, Swarnavel Eswaran (2015). Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema. Sage Publications. பக். 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5150-212-8.
- ↑ "L.V. Prasad and his films" இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304063643/http://lvprasad.org/films2.htm.
- ↑ "Piriyaa Vidai Tamil Film Ep Vinyl Record by G K Venkatesh" இம் மூலத்தில் இருந்து 8 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220908093108/https://mossymart.com/product/piriyaa-vidai-tamil-film-ep-vinyl-record-by-g-k-venkatesh/.