பிராசாத தீபம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பிராசாத நூல்களில் ஒன்றான பிராசாத தீபம் [1] 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதன் ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. எனினும் இந்த நூல் சீகாழியிலுள்ள விநாயகருக்கு வணக்கம் கூறித் தொடங்குவதால் இந்த நூலின் ஆசிரியர் சீகாழியில் வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. [2] ஆயின் இவர் கண்ணுடைய வள்ளலோ அல்லது அவரது மாணாக்கருள் ஒருவரோ செய்தார் எனக் கொள்ளலாம். கண்ணுடைய வள்ள

ஒப்புமைகள்

பிராசாத தீபம் நூலில் உள்ளது கண்ணுடைய வள்ளல் நூலில் உள்ளது
எல்லா மலங்களும் போய் உய்ந்தவாறு [3] 'பஞ்சமலக் கழற்றி' என்பது இவர் பாடிய நூல்
ஒழிவு இல்லாதது என்னது எனதாய் இரு [4] 'ஒழிவில் ஒடுக்கம்' இவர் பாடிய நூல்
தர்க்கம் இறந்து சதுர் இறந்து சார்வும் இறந்தது [5] பொருளும் மனையும் அற மறந்து போகம் மறந்து புலன் மறந்து [6]

ஒரு சொல் மூன்னறு முறை அடுக்கல் [7]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 171. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. ஒருகோட்டு மும்மதத்து நால்வாய் ஐங்கரம் சேர் காழிக் கைவரையின் இரு பாதம்
  3. பாடல் 16
  4. பாடல் 34
  5. பாடல் 35
  6. திருக்களிற்றுப்படியார் உரையில் உள்ள தொடர்
  7. "உன் நட்பு எல்லாம் காக்கை உறவோ போ போ போ கண்டால் நகைப்பேன் காமியமே"
"https://tamilar.wiki/index.php?title=பிராசாத_தீபம்&oldid=17452" இருந்து மீள்விக்கப்பட்டது