பிரதீபன் பீட்டர் பவுல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரதீபன் பீட்டர் பவுல்
[[File:|frameless|alt=|]]
முழுப்பெயர்பிரதீபன் பீட்டர் பவுல்
தேசியம்கனேடியர்
வதிவிடம்ஒட்டாவா, ஒன்றாரியோ, கனடா
பிறப்புமே 17, 1977 (1977-05-17) (அகவை 47)
கொழும்பு, இலங்கை
உயரம்6'0"
எடை165 பவுண்டுகள்

பிரதீபன் பீட்டர் பவுல் (Pradeeban Peter-Paul) (பிறப்பு: மே 17, 1977), ஓர் கனேடிய மேசைப்பந்தாட்ட வீரர் ஆவார். இலங்கைத் தமிழரான பிரதீபன் கொழும்பில் பிறந்தவர். இளம்வயதில் ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தார். [1] ஜெர்மனியில் மேசைப்பந்தாட்டம் கற்று 1993 ஆம் ஆண்டு மாகாண இளம் இரட்டையர் போட்டியில் பதக்கம் பெற்றார். பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து, கனேடிய தேசிய மேசைப்பந்தாட்டக் குழுவில் இடம்பெற்றார். பிரதீபன் தமிழ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசக் கூடியவர்.[1] 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கனடாவின் சார்பில் போட்டியிடத் தேர்வானார்.[2]

2011 பன்னாட்டு மேசைப்பந்தாட்ட விளையாட்டின் ஆண்கள் தர வரிசையில் 1599 புள்ளிகள் பெற்று 266 வது இடத்தில் உள்ளார்.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Interview with Pradeeban Peter-Paul". usatt.org. 6 டிசம்பர் 2005. பார்க்கப்பட்ட நாள் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "BUTTERFLY PLAYERS: Pradeeban Peter-Paul". Butterfly (corporation). Archived from the original on 2010-10-02. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 10, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. http://www.the-sports.org/table-tennis-peter-paul-pradeeban-results-identity-detail-season-2008-s31-c2-b4-o19-w164123-u218.html

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிரதீபன்_பீட்டர்_பவுல்&oldid=27253" இருந்து மீள்விக்கப்பட்டது