பிக்காஸ் ஐ குட் நாட் ஸ்டாப் பாஃர் டத் (கவிதை)
பிக்காஸ் ஐ குட் நாட் ஸ்டாப் பாஃர் டெத் (Because I could not stop for Death) ("ஏனென்றால் என்னால் மரணத்தை நிறுத்த முடியவில்லை") என்னும் கவிதை எமிலி டிக்கின்சனால் எழுதப்பட்டது. 1890 இல் கவிதைகள் தொகுதி 1-இன் தொடர்ச்சியான பதிப்புகள் வெளியிடப்பட்டது.[1]1955 ஆம் ஆண்டு தோமஸ் எச். ஜான்சனின் மாறுபட்ட பதிப்பின்படி இந்த கவிதைகளின் எண்ணிக்கை 712 ஆகும்.[2]
சுருக்கம்
இந்த கவிதை 1890 ஆம் ஆண்டில் "கவிதைகள்" என்னும் தெகுப்பில் வெளியிடப்பட்டது. இதில் மரணம் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மரணம் ஒரு தேரோட்டியாக எமிலி டிக்கின்சனை அழைத்துச் செல்கிறது.[3] அந்தத் தேர் முதலில் ஒரு பள்ளியை கடக்கிறது. பின்னர் சூரியன் மறையும் இடம் வந்தடைகிறது. கடைசியாக கல்லறைத் தோட்டத்தில் தேர் நிற்கிறது.
விமர்சனம்
1936 இல் ஆலன் டேட் கூறுகையில் “டிக்கின்சனின் மனதின் விசேஷ தரத்தை இந்தக் கவிதை விளக்குகிறது” என்கிறார்.[4] இந்தக் கவிதை ஆங்கில மொழியில் மிகப் பிரபலமானதாக இருக்கிறது.[5]
மேற்கோள்கள்
- ↑ Sullivan, Michael J. (2019-01-01). "Dickinson's VoiceEmily Dickinson's Poems: As She Preserved Them. Edited by Cristanne Miller" (in en). Essays in Criticism 69 (1): 103–109. doi:10.1093/escrit/cgy030. பன்னாட்டுத் தர தொடர் எண்:0014-0856.
- ↑ Sullivan, Michael J. (2019-01-01). "Dickinson's VoiceEmily Dickinson's Poems: As She Preserved Them. Edited by Cristanne Miller" (in en). Essays in Criticism 69 (1): 103–109. doi:10.1093/escrit/cgy030. பன்னாட்டுத் தர தொடர் எண்:0014-0856.
- ↑ ""Because I could not stop for Death": Study Guide" இம் மூலத்தில் இருந்து 2006-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060624173455/http://cummingsstudyguides.net:80/Guides2/Dickinson.html.
- ↑ Gerlach, John (1996). "Emily Dickinson's Fascicles: Method & Meaning (review)" (in en). The Emily Dickinson Journal 5 (1): 121–123. doi:10.1353/edj.0.0144. பன்னாட்டுத் தர தொடர் எண்:1096-858X.
- ↑ Spencer, Mark (2007-01-01). "Dickinson's Because I could not Stop For Death". The Explicator 65 (2): 95–96. doi:10.3200/EXPL.65.2.95-96. பன்னாட்டுத் தர தொடர் எண்:0014-4940.