பாஞ்சாலி சபதம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பாஞ்சாலி சபதம் | |
---|---|
இயக்கம் | பாபுபாய் மிஸ்திரி |
தயாரிப்பு | என். எம். ராமச்சந்திரன் ராமானந்த் கம்பைன்ஸ் |
திரைக்கதை | கே. தேவநாராயணன் |
இசை | சித்திரகுப்தா டி. ஸ்ரீநிவாஸ் |
நடிப்பு | அபி பட்டாச்சார்யா பிரதீப் குமார் தாரா சிங் பத்மினி ஜீவன் |
ஒளிப்பதிவு | நரேந்திர மிஸ்திரி, பீட்டர் பரைரா |
படத்தொகுப்பு | கமலாக்கர் கார்கானிஸ் |
வெளியீடு | 1966 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாஞ்சாலி சபதம் 1966 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாபுபாய் மிஸ்திரி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் தாரா சிங் வீமனாகவும், பத்மினி திரௌபதியாகவும் நடித்திருந்தனர். 1965 ஆம் ஆண்டு வெளியான மகாபாரத் என்ற இந்திப் படத்தின் தமிழாக்கமே இத்திரைப்படமாகும்.[2]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2020-07-10. பார்க்கப்பட்ட நாள் 2022-04-22.
{{cite book}}
: Text "[" ignored (help) - ↑ "பாஞ்சாலி சபதம்". Archived from the original on 2020-07-10. பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.