பாக்யராஜ் கண்ணன்
Jump to navigation
Jump to search
பாக்யராஜ் கண்ணன் என்பவர் தமிழ் மொழி திரைப்படங்களை இயக்கும் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார் .[1]
பணிகள்
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படித்த இவர் எம்ஜிஆர் திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திலும் படித்திருக்கிறார். இயக்குனர் அட்லி இயக்கிய ராஜாராணி திரைப்படத்தில் இவர் துணை இயக்குனராக வேலை செய்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு வெளியான ரெமோ என்கிற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இவர் அறிமுகமானார். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிக்க சுல்தான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.[2][3]
மேற்கோள்கள்
- ↑ "பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் திரைப்படத்தின் பெயர் ரெமோ - ஸ்கூப்டைம்ஸ்".
- ↑ "ரெமோ இயக்குனரோடு கைக்கோர்த்த கார்த்தி - சைஃபி". Archived from the original on 2019-01-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.
- ↑ "பாக்கியராஜ் கண்ணனோடு இன்னமொரு படம் - சைஃபி". Archived from the original on 2016-08-31. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.