பழையனூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
 பழையனூர்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

பழையனூர் (Palayanoor) என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பழையனூர் ஊராட்சியில்[1] அமைந்த ஒரு கிராமம் ஆகும். பழையனூர் கிராமம், திருப்புவனத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள்து. இதன் அருகில் உள்ள பெரிய நகரம் மதுரை ஆகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 630610 ஆகும். பழையனூர் கிராமம் திருப்பாச்சேத்திக்கு அருகில் உள்ளது.

அருகமைந்த கிராமங்கள்

  • மேலசொரிக்குளம் 4 கி.மீ.
  • மாரநாடு 5 கி.மீ.
  • கீழசொரிக்குளம் 5 கி.மீ.
  • முதுவன்திடல் 6 கி.மீ.
  • வீரனேந்தல் 6 கி.மீ.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பழையனூர்&oldid=429090" இலிருந்து மீள்விக்கப்பட்டது