பராகோ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பமிடிப்பாடி ராமகோபாலம் (பராகோ)
பிறப்பு(1932-02-06)பெப்ரவரி 6, 1932
புஷ்பகிரி, விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு(2010-04-07)ஏப்ரல் 7, 2010
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிதெலுங்குநகைச்சுவைக் கதை எழுத்தாளர்

பமிடிப்பாடி ராமகோபாலம் பராகோ (Bhamidipati Ramagopalam; 1932-2010) நன்கு அறியப்பட்ட தெலுங்கு நகைச்சுவை குறுங்கதை, புதின எழுத்தாளர் மற்றும் விமர்சகராவார்.[1][2] மத்திய அரசின் சாகித்திய அகாதமி விருதை, 1991 ஆம் ஆண்டில் தன்னுடைய புத்தகமான ”இட்லு மீ விதியுடு” (Itlu mee vidheyudu) என்ற புத்தகத்திற்காகப் பெற்றார்..[3] இவருடைய நெடுங்கதைகள் தெலுங்குத் தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களாக எடுக்கப்பட்டு வருகின்றன.

கல்வி

ராமகோபாலம் பள்ளிக்கல்வியை முறையாக 3 ஆம் பாரத்தில் இருந்து எம். ஆர். பிராஞ்ச் கல்லூரியில் பயின்றார். இளங்கலை பொருளாதாரப் பட்டப்படிப்பை 1951 ஆண்டு எம். ஆர். பட்டக் கல்லூரியில் படித்தார்.

விருதுகள்

சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் விருது (1990) சாகித்திய அகாதமி விருது (1991) குரேல்லெ சாகிதி விருது (1994) கலாசாகர (சென்னை) விருது (1997)

பணிகள்

நாவல்கள்

  • குண்டப்பெண்குலு (1961)
  • ஸ்பர்ச ரேகா (1984)
  • நாக்கி உதயோகம் வாடு (1988)

கதைகள்

  • வாண்டொசின மொகுடு (1966)
  • வென்னேலா நீடா (1997)
  • கதானகுதூகலம் (1985)
  • இட்லு மீ விதியுடு (1990)
  • சாரதா மற்றும் குலாசா கதாலு (1997)

மற்றவைகள்

  • கல்பசூத்திரம் பிரகிருதியிலிருந்து தெலுங்கில்
  • 116. தெலுங்கு திரைப்பட பாடல்கள் 1942-73 காலப்பகுதியில் 'நூட பாடகார்லு (2001)'[4]
  • 'மாரோ நூடா பதாஹர்லு' (2005) என்ற பெயரில் தெலுங்கு திரைப்பட பாடல்கள்[5]
  • அனுஸ்த்தான பகவத்கீதா (2001)
  • துவாரம் வேங்கடசுவாமி, பானுமதி ராமகிருஷ்ணா, ராவு பாலசரஸ்வதி, பாலகும்மி பத்மராஜு மற்றும் ராவி சாஸ்திரி போன்ற பெரிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட அவர்களது நினைவுக் குறிப்புகள் கொண்ட நினைவிதழ்-பல தொகுதிகள்[6]
  • சுசீலா பற்றிய நினைவிதழ்[7]

வாழ்க்கை வரலாறு

  • ஆரமக்கோபாலம்' (‘Aaramagopalam’) - நகைச்சுவை மற்றும் குறிப்பிட்ட சிறுகதைகள் கொண்ட தன் வரலாறு[8]
  • அசுத்தோஷ் முகர்ஜி வாழ்க்கை வரலாறு - மொழிபெயர்ப்பு: ஆங்கிலம்-தெலுங்கு[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Remembering Bharago - The Hindu
  2. "The Hindu : Andhra Pradesh / Visakhapatnam News : Rich tributes paid to Bharago" இம் மூலத்தில் இருந்து 2010-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100420014532/http://www.hindu.com/2010/04/15/stories/2010041560010300.htm. 
  3. "The Hindu : He writes for self-edification" இம் மூலத்தில் இருந்து 2004-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040302193159/http://www.hindu.com/thehindu/mp/2003/07/21/stories/2003072101240400.htm. 
  4. "The Hindu : Entertainment Hyderabad / Books : Bharago's latest" இம் மூலத்தில் இருந்து 2006-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060302005002/http://www.hindu.com/fr/2005/07/22/stories/2005072201260200.htm. 
  5. "The Hindu : Andhra Pradesh / Visakhapatnam News : *Bharago's book release on October 1" இம் மூலத்தில் இருந்து 2006-01-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060110183230/http://www.hindu.com/2005/09/30/stories/2005093008170200.htm. 
  6. "The Hindu : Andhra Pradesh / Visakhapatnam News : Noted writer Bharago dead" இம் மூலத்தில் இருந்து 2010-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100413134922/http://www.hindu.com/2010/04/08/stories/2010040860830400.htm. 
  7. "The Hindu : Friday Review Hyderabad / Events : Souvenir on Suseela" இம் மூலத்தில் இருந்து 2009-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090929062245/http://www.hindu.com/fr/2009/09/18/stories/2009091850540200.htm. 
  8. "The Hindu : Andhra Pradesh / Visakhapatnam News : *Bharago’s autobiography released" இம் மூலத்தில் இருந்து 2013-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130820235401/http://www.hindu.com/2007/08/19/stories/2007081958780300.htm. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பராகோ&oldid=19122" இருந்து மீள்விக்கப்பட்டது