பரஷ் பதர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பரஷ் பதர்
இயக்கம்சத்யஜித் ராய்
கதைசத்யஜித் ராய், பரசுராம்
நடிப்புதுளசி சக்கரவர்த்தி,
ராணிபாலா,
காளி பானெர்ஜீ,
ஹரிதன் சாட்டர்ஜீ
விநியோகம்எட்வர்ட் ஹரிசன்
வெளியீடு1958
ஓட்டம்111 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி

பரஷ் பதர் (The Philosopher's Stone, 1958) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பரசுராம் என்ற எழுத்தாளரின் கதையின் பின்னணியில் எடுக்கப்பட்டதாகும்.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பரஷ்_பதர்&oldid=29704" இருந்து மீள்விக்கப்பட்டது