பரமார்த்த தரிசன உரை
Jump to navigation
Jump to search
பரமார்த்த தரிசனம் [1] என்னும் நூலுக்கு நூல் தோன்றிய 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பழைய உரை நூல் ஒன்று உண்டு. இதுவே பரமார்த்த தரிசன உரை. இந்த உரையின் ஆசிரியர் இன்னார் எனத் தெரியவில்லை.
உரையின் பாங்கு
- மூலத்தை ஒட்டிய உரை
- சில சொற்களுக்கு விளக்கம்
- கருத்துரையும் உள்ளது
- மிகைப் பாடல்களுக்கும் [2] உரை உள்ளது
- பாடபேதம், மேற்கோள் பாடல்கள் தரப்பட்டுள்ளன.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 230.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ 1853 ஆம் நூற்றாண்டு பதிப்பு