பத்தினி (2016 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பத்தினி
පත්තිනි
இயக்கம்சுனில் ஆரியரத்தினா
தயாரிப்புமிலினா சுமதிபால
சகத்து சுமதிபால
திலங்க சுமதிபால[1]
கதைசுனில் ஆரியரத்தினா
இசைரோகண வீரசிங்க
நடிப்புபூஜா
உத்திக்க பிரேமரத்தினா
ரவீந்திர ரந்தெனியா
லக்கி டயசு,
அருணி ராசபக்ச
ஒளிப்பதிவுசன்னா தேசப்பிரியா
படத்தொகுப்புதீச சுரேந்திர
கலையகம்சுமதி திரைப்படங்கள்
வெளியீடுமே 5, 2016 (2016-05-05)
ஓட்டம்120 நிமி.
நாடுஇலங்கை
மொழிசிங்களம்

பத்தினி (Paththini, சிங்களம்: පත්තිනි) என்பது 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சிங்களத் திரைப்படம் ஆகும். சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்திலும், மிலின சுமதிபாலாவின் தயாரிப்பிலும் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பூஜா, உத்திக்க பிரேமரத்தினா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] இது 2016 மே 5 ஆம் நாள் வெளியானது.[3]

கதை

பத்தினி திரைப்படம் இளங்கோவடிகள் இயற்றிய தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கண்ணகியாக பூஜா, கோவலனாக உத்திக்க பிரேமரத்தினாவும் நடித்தனர்.[4]

நடிகர்கள்

நடிகர் கதைமாந்தர்
பூஜா உமாசங்கர் கண்ணகி
உத்திக்க பிரேமரத்தினா கோவலன்
அருணி இராசபட்ச மாதவி
இரவிந்திர இரந்தெணிய
வினு சிறிவர்தன
விசேரத்தின வரக்காகொட
சனத்து குணத்திலக்க
நீட்டா பெர்நாண்டோ
இலக்கி இடயசு
இரமணி சிறிவர்தன
தயா அல்விசு
அவந்தி அப்போன்சு
வீணா சயக்கொடி

[2][5]

பாடல்கள்

ரோகண வீரசிங்க இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[6]

# பாடல்வரிகள்பாடகர் நீளம்
1. "பத்தினி தேவீ"  பிரணீத்து அபயசுந்தரநந்தா மாலினி 2:33
2. "சுதோ சுது"  சுனில் ஆரியரத்தினாகசுன் கல்கார, உரேசா இரவிகாரி 4:44
3. "ரன் ஹசுன் லோல்வனா"  பிரணீத்து அபயசுந்தரநிரோசா விராசணி 3:49
4. "புஞ்சி சமனலீ"  சுனில் ஆரியரத்தினாநிரோசா விராசணி 4:42
5. "நமோஸ்த்து தே"  சுனில் ஆரியரத்தினாதமயந்தி சயசுரிய, சமன் இலெனின் 2:51
6. "சஞ்சாரே"  சுனில் ஆரியரத்தினாஅமரசிறி பீரிசு 4:37
மொத்த நீளம்:
23:16

மேற்கோள்கள்

  1. "The Production". පත්තිනි. Archived from the original on 2016-07-24. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016.
  2. 2.0 2.1 "Paththini". National Film Corporation of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2 மே 2016.
  3. "Film trailer of Paththini". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2 மே 2016.
  4. "Pathini Sinhala Film by Sunil Ariyaratne". Sandeshaya. Archived from the original on 9 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
  5. "The Cast". පත්තිනි. Archived from the original on 2016-07-10. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016.
  6. "Songs". පත්තිනි. Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பத்தினி_(2016_திரைப்படம்)&oldid=28476" இருந்து மீள்விக்கப்பட்டது