பதிகம் (சிற்றிலக்கியம்)
Jump to navigation
Jump to search
பதிகம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
இதில் 10 விருத்தப் பாடல்கள் இருக்கும்.
ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையினதாக அது இருக்கும்.
நான்கடி அல்லது எட்டடிப் பாடலாக இருக்கும்.
10 வெண்பாக்கள் அமையப் பாடுவதும் உண்டு.
பத்தின் மடங்காக 20 பாடல்கள் அமைவதும் உண்டு. [1]
கருவிநூல்
- பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007
அடிக்குறிப்பு
- ↑ பன்னிரு பாட்டியல் நூற்பா எண் 312