பட்டாகத்தி பைரவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பட்டாகத்தி பைரவன்
இயக்கம்வி. பி. ராஜேந்திர பிரசாத்
தயாரிப்புவி. பி. ராஜேந்திர பிரசாத்
ஜெயபதி ஆர்ட் பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீதேவி
சௌகார் ஜானகி
ஜெய்கணேஷ்
ஜெயசுதா
வெளியீடுஅக்டோபர் 19, 1979
நீளம்4275 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டாகத்தி பைரவன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"பூட் பாலிஸ்" பி. சுசீலா, எஸ். ஜானகி 4:01
"நெஞ்சுக்குள்ளே சிங்கக்குட்டி" பி. சுசீலா, எஸ். ஜானகி 4:13
"வருவாய் கண்ணா நீராட" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4:15
"தேவதை ஒரு தேவதை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:03
"எங்கெங்கே செல்லும் என்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:30
"யாரோ நீயும் நானும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:57

மேற்கோள்கள்

  1. "Pattakathi Bairavan Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பட்டாகத்தி_பைரவன்&oldid=35112" இருந்து மீள்விக்கப்பட்டது