நேத்தன் பக்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Nathan-Buck-Leicestershire-Cricketer.jpg
நேத்தன் பக்

நேத்தன் பக் (Nathan Buck, பிறப்பு: ஏப்ரல் 26 1991), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 ஏ-தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009-2011 ஆண்டுகளில், முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

நேத்தன் பக் - கிரிக்கட் ஆர்க்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விவரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 14 2011..

"https://tamilar.wiki/w/index.php?title=நேத்தன்_பக்&oldid=419400" இலிருந்து மீள்விக்கப்பட்டது