நெருப்புடா
Jump to navigation
Jump to search
நெருப்பு டா (Neruppu Da) என்பது ஓரு இந்தியத் தமிழ் சண்டைத் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவா் அறிமுக இயக்குநர் பி.அசோக் குமாா் ஆவாா்.[1] படத்தை விக்ரம் பிரபு தயாரிக்கிறார். படத்தில் விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி அவா்களுக்கும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். இப்படத்தின் தயாாிப்பு 2016 சூலை ஆம் நாள் தொடங்கி, 2017 செப்டம்பர் 8 அன்று வெளியானது.[2][3]
நடிகர்கள்
தயாாிப்பு
இப்படத்தின் பெயர் ரஜினிகாந்த் நடித்த கபாலி (2016) படத்தின் பிரபல பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. விக்ரம் பிரபுவின் தீயணைப்பு கதாபாத்திரம் மற்றும் ரஜினிகாந்த்தின் ரசிகராக இருப்பது இந்த தலைப்புக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.[4] இப்படத்தின் படப்பிடிப்பு 2016 சூலை 11 அன்று பழைய மகாபலிபுரம் சாலையில் தொடங்கியது.
சான்றுகள்
- ↑ "'Kabalis Neruppu Da now a film title" (in en-IN). The Hindu. 2016-07-08. http://www.thehindu.com/features/cinema/kabalis-neruppu-da-now-a-film-title/article8824000.ece.
- ↑ "Rajinikanths Neruppu Da is now the title of Vikram Prabhus next". பார்க்கப்பட்ட நாள் 2016-07-09.
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/neruppuda/movie-review/60424160.cms
- ↑ "Why did Vikram Prabhu copy the title of Kabali's song, Nerrupu Da for his maiden production?". பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.