நூர் முகம்மது
Jump to navigation
Jump to search
நூர் முகம்மது (பிறப்பு: டிசம்பர் 21 1942) தமிழ்நாட்டில் பிறந்த இவர் சிங்கப்பூரில் வசித்து வந்தார்.
நூர் முகம்மது (பிறப்பு: டிசம்பர் 21 1942) தமிழ்நாட்டில் பிறந்த இவர் சிங்கப்பூரில் வசித்து வந்தார்.
![]() | இது எழுத்தாளர் நூர் முகம்மது பற்றிய பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிற்கு உதவலாம். |
சிறுகதை, புதுக்கவிதை, நாடகம், கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபாடுமிக்க இவரின் முதல் ஆக்கம் ‘முகலாய வரலாற்றில் வாலாட்டமா’? எனும் தலைப்பில் மலாயா நண்பன் பத்திரிகையில் பிரசுரமாயுள்ளது. அதைத் தொடர்ந்து பல பத்திரிகையில் எழுதியுள்ளார்.
தமிழ், மலாய் போன்ற மொழிகளில் நன்கு தேர்ச்சிபெற்றிருந்த இவர் பலசரக்கு மளிகைத் தொழிலாளராகப் கடமை புரிந்துவந்தார்.
இவர் தமிழ் முஸ்லிம் யூனியன் கலாசாரப் பிரிவு மற்றும் தமிழ் முஸ்லிம் ஜமாத் போன்றவற்றில் பதவி வகித்துள்ளார்.
யார் அந்தப் பெரியார்? எனும் கட்டுரைக்கான 2ம் பரிசு