நீ ஒரு மகாராணி
Jump to navigation
Jump to search
நீ ஒரு மகாராணி | |
---|---|
இயக்கம் | சொர்ணம் |
தயாரிப்பு | மயுரம் சௌந்தர் சூரியாலயா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் சுஜாதா |
வெளியீடு | ஏப்ரல் 10, 1976 |
நீளம் | 3762 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீ ஒரு மகாராணி (Nee Oru Maharani) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- சுஜாதா
- ஸ்ரீபிரியா
- மனோரமா
- தேங்காய் சீனிவாசன்
- மூர்த்தி
- டைப்பிஸ்ட் கோபு
- வி. கே. ராமசாமி
- எஸ். ஏ. அசோகன்
- சங்கர் கணேஷ்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல்களை வாலி, பூவை செங்குட்டுவன், கோவை குமாரதேவன் ஆகியோர் இயற்றினர்.
வ. எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் | |
1 | "அவள் ஒரு பச்சைக்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | ||
2 | "ராணி.. நீ ஒரு" | கே. ஜே. யேசுதாஸ் |
மேற்கோள்கள்
- ↑ "நீ ஒரு மகாராணி - 1976 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
பகுப்புகள்:
- 1976 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- சிறீபிரியா நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்