நீதிபதி (1955 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
நீதிபதி | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | என். எஸ். திரவியம் விஜயா பிலிம்ஸ் |
கதை | திரைக்கதை ஏ. கே. வேலன் கதை சோலமலை |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி ஜெமினி கணேசன் டி. எஸ். பாலையா எஸ். வி. சகஸ்ரநாமம் ராஜசுலோச்சனா எம். என். ராஜம் மாலதி குசாலகுமாரி |
வெளியீடு | அக்டோபர் 7, 1955 |
ஓட்டம் | . |
நீளம் | 15650 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீதிபதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
திரைப்படத்திற்கான இசை இரட்டையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி. அ. மருதகாசி, உடுமலை நாராயண கவி, கண்ணதாசன் ஆகியோர் பாடல்களை எழுதினார்கள்.[2]
எண். | பாடல் | பாடியவர்/கள் | கால அளவு | பாடலாசிரியர் |
---|---|---|---|---|
1 | ஆனந்தமே ஆனந்தம் | டி. வி. ரத்தினம் & என். எல். கானசரஸ்வதி | 03:41 | அ. மருதகாசி |
2 | வந்ததடி ராஜயோகம் | குழுவினருடன் கே. ஜமுனாராணி | 03:01 | |
3 | தாயும் சேயும் பிரிந்ததைப் பார் | சி. எஸ். ஜெயராமன் | 06:57 | |
4 | தாயும் சேயும் (குறும்பாடல்) |
|||
5 | உண்மையான உறவு | |||
6 | அண்ணன் தம்பி | |||
7 | அநீதியாலே | |||
8 | அன்பே நம் தெய்வம் | டி. வி. ரத்தினம் | 03:24 | |
9 | உருவம் கண்டு என் மனசு | கே. ஆர். ராமசாமி & டி. எம். சௌந்தரராஜன் | 03:16 | |
10 | ஜிலு ஜிலுவென ஜொலிக்கும் | கே. ஆர். ராமசாமி | 03:31 | உடுமலை நாராயண கவி |
11 | வருவார் வருவாரென்று (இசை நாடகம்) |
கே. ஆர். ராமசாமி, கஜலட்சுமி & எஸ். ஜே. காந்தா | 06:16 | |
12 | பறக்குது பார் பொறி | கே. ஆர். ராமசாமி & ஏ. பி. கோமளா | 03:36 | கண்ணதாசன் |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-03-22. பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 95.