நிழல்கள் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நிழல்கள்
நிழல்கள் (நூல்)
நூல் பெயர்:நிழல்கள்
ஆசிரியர்(கள்):சந்திரா தியாகராஜா
வகை:சிறுகதை, குறுநாவல்
துறை:புனைகதை
காலம்:ஓகஸ்ட் 1988
இடம்:பருத்தித்துறை (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பதிப்பகர்:யதார்த்தா, உதயன் புத்தக நிலையம்,
பருத்தித்துறை
பதிப்பு:ஓகஸ்ட் 1988
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது
பிற குறிப்புகள்:சிறுகதைகளும் குறுநாவலும்

நிழல்கள் சந்திரா தியாகராஜாவின் சிறுகதைகளையும் குறுநாவலையும் கொண்ட தொகுப்பு நூலாகும்.


அச்சுப்பதிப்பு - நியூ எரா பப்ளிக்கேஷன் லிமிடெட்

267, பிரதான வீதி
யாழ்ப்பாணம்

ஓஃவ்செற் அமைப்பு - தவம்

முகப்பு ஓவியம் - கைலாசநாதன்

முகப்பு பதிப்பு - விஜயா அச்சகம், யாழ்

பக்கங்கள் - 164


இடம் பெற்றுள்ள சிறுகதைகள்

  • சில நேரங்களில் சில நியதிகள்
  • சிவப்புப் பொறிகள் (சிரித்திரன், 1986 - மூன்றாம் பரிசு)
  • மடமையைக் கொளுத்துவோம்
  • எரியும் தளிர்கள் (சிரித்திரன், 1987 - முதற் பரிசு)
  • தரிசு நிலத்து அரும்பு

இடம் பெற்றுள்ள குறுநாவல்

  • நிச்சயிக்கப் படாத நிச்சயங்கள் (1984-1985 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நிழல்கள்_(நூல்)&oldid=15165" இருந்து மீள்விக்கப்பட்டது