நிருபதுங்கா விருது
Jump to navigation
Jump to search
நிருபதுங்கா விருது
விருது வழங்குவதற்கான காரணம் | இலக்கிய பங்களிப்புகளுக்கான குடிமை விருது |
---|---|
முதலில் வழங்கப்பட்டது | 2007 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2020 |
மொத்த விருதுகள் | மொத்த விருதுகள் |
60 | 15 |
முதல் விருதாளர் | முதல் வெற்றியாளர் |
கடைசி விருதாளர் | சமீபத்திய வெற்றியாளர் |
விருது வழங்குவதற்கான காரணம் | கருநாடக இலக்கியச் சிறப்பு விருது |
இதை வழங்குவோர் | பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் |
நிருபதுங்கா விருது (Nrupatunga Award) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். இந்த விருது கன்னட சாகித்ய பரிசத்தால் நிறுவப்பட்டது. பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் இதற்கான நிதியுதவியை அளிக்கிறது. ராசுடிரகூட மன்னர் முதலாம் நிருபதுங்க அமோகவர்சாவின் (814–878) நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது ₹700,001 பணமுடிப்பை கொண்டதாகும். 9 ஆம் நூற்றாண்டில் கன்னட மொழிக்கு அவர் அளித்த ஆதரவிற்காகவும் பங்களிப்பிற்காகவும் பொதுவாக இந்திய வரலாற்றிலும், குறிப்பாக கர்நாடகாவிலும் மன்னர் நிருபதுங்கா ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார்.
விருது பெற்றவர்கள்
ஆண்டு | படம் | எழுத்தாளர் | Ref. |
---|---|---|---|
2007 | ஜவரே கவுடா | [1] | |
2008 | – | பாட்டில் புட்டப்பா | [2] |
2009 | ஜி.எசு. சிவருத்தரப்பா | [3] | |
2010 | தேவனூர் மகாதேவா (ஆசிரியரால் மறுக்கப்பட்டது) |
[4] | |
சி.பி. கிருட்டிணகுமார் | |||
2011 | எம்.எம். கல்பர்கி | [5] | |
2012 | – | சாரா அபூபக்கர் | [6] |
2013 | பாராகுரு ராமச்சந்திரப்பா | [7] | |
2014 | கும். வீரபத்தரப்பா | [8] | |
2015 | டி.வி. வெங்கடாச்சல சாசுத்ரி | [9] | |
2016 | – | எம். சிதாநந்த மூர்த்தி | [10] |
2017 | எசு.எல். பாயிரப்பா | [11] | |
2018 | கவிஞர் சித்தலிங்கையா | [12] | |
2019 | – | சென்னவீர கானாவி | [13] |
2020 | – | ஜி.எசு. அமூர் | [14] |
2021 | மல்லேபுரம் ஜி. வெங்கடேசு | [1] |
மேலும் வாசிக்க
- K. A. Nilakanta Sastri (2002). A History of South India: From Prehistoric Times to the Fall of Vijayanagar. New Delhi: Indian Branch, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-560686-8.
- Suryanath U. Kamath (2001). A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. இணையக் கணினி நூலக மையம்:7796041.
மேற்கோள்கள்
- ↑ "Kannada will get classical tag soon, declares Rajasekharan". 2 March 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Kannada-will-get-classical-tag-soon-declares-Rajasekharan/article15176780.ece.
- ↑ "Nrupatunga award for Patil Puttappa". 31 October 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Nrupatunga-award-for-Patil-Puttappa/article15331932.ece.
- ↑ "Nrupatunga Award for Shivarudrappa". 28 August 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Nrupatunga-Award-for-Shivarudrappa/article16541813.ece.
- ↑ "Nrupatunga Award for two". 23 September 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Nrupatunga-Award-for-two/article16044065.ece.
- ↑ "Nrupatunga Award for Kalburgi". 23 November 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/nrupatunga-award-for-kalburgi/article2651567.ece.
- ↑ "Sara Abubakker to receive prestigious BMTC Nrupatunga Award". Mangalore Today (mangaloretoday.com). 4 November 2012 இம் மூலத்தில் இருந்து 21 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921054751/http://www.mangaloretoday.com/main_Sara-Abubakker-to-receive-prestigious-BMTC-Nrupatunga-Award.html.
- ↑ "Nrupathunga Baraguru". indiaglitz.com. 24 October 2013 இம் மூலத்தில் இருந்து 29 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170429135346/http://www.indiaglitz.com/nrupathunga-baraguru-kannada-news-99079.html.
- ↑ "Nrupatunga award for Kum. Veerabhadrappa". 15 November 2014. http://www.thehindu.com/news/cities/bangalore/nrupatunga-award-for-kum-veerabhadrappa/article6600167.ece.
- ↑ "I have passed recognition test: Nrupatunga awardee". 16 April 2016. http://timesofindia.indiatimes.com/city/mysuru/I-have-passed-recognition-test-Nrupatunga-awardee/articleshow/51859491.cms.
- ↑ Hanur, Krishnamurthy (24 February 2017). "Kannada as a way of life". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/kannada-as-a-way-of-life/article17359200.ece.
- ↑ Special Correspondent (14 December 2017). "Bhyrappa chosen for Nrupatunga award". http://www.thehindu.com/news/national/karnataka/bhyrappa-chosen-for-nrupatunga-award/article21665852.ece.
- ↑ "ಬಂಡಾಯ ಸಾಹಿತ್ಯದ ಮೂಲ ಸಿದ್ಧಾಂತ ಅಲ್ಲ" (in kn). 8 September 2018. https://vijaykarnataka.indiatimes.com/state/karnataka/nrupatunga-award-for-poet-siddalingaiah/articleshow/65723926.cms.
- ↑ "ಕವಿ ಚೆನ್ನವೀರ ಕಣವಿಗೆ ನೃಪತುಂಗ ಸಾಹಿತ್ಯ ಪ್ರಶಸ್ತಿ" (in kn). 3 August 2019. https://www.prajavani.net/stories/stateregional/nrupatunga-award-chennaveera-655468.html.
- ↑ "ಜಿ. ಎಸ್. ಆಮೂರಗೆ 'ನೃಪತುಂಗ ಪ್ರಶಸ್ತಿ'" (in kn). Prajavani.com. 10 September 2020. https://www.prajavani.net/amp/artculture/gs-amura-nrupatunga-award-760420.html.
புற இணைப்புகள்
- Nrupathunga Sahitya Prashasti பரணிடப்பட்டது 2020-10-28 at the வந்தவழி இயந்திரம் (in Kannada).