நியூஸ்வீக்
Jump to navigation
Jump to search
| ஆசிரியர் | ஜிம் இம்போகோ |
|---|---|
| வகை | செய்தித்தாள் |
| இடைவெளி | வாரத்திற்கு ஒரு முறை |
| Total circulation (டிசம்பர் 2012) | 1,528,081[1] |
| முதல் வெளியீடு | பெப்ரவரி 17, 1933 |
| நிறுவனம் | நியூஸ்வீக் எல்.எல்.சி |
| நாடு | அமெரிக்கா |
| அமைவிடம் | நியூயார்க் நகரம் |
| மொழி | ஆங்கிலம் |
| வலைத்தளம் | www.newsweek.com |
| ISSN | 0028-9604 |
நியூஸ்வீக் என்பது பிரபலமான அமெரிக்க இதழ். இது வாரந்தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் முக்கிய இதழ்களில் ஒன்று. அமெரிக்கா, பாக்கித்தான், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய பதிப்புகளில் வெளியாகிறது. இது ஜப்பானிய மொழியிலும், போலந்து மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் வெளியாகிறது.
இதழாளர்கள்
சான்றுகள்
- ↑ "eCirc for Consumer Magazines". ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ். டிசம்பர் 31, 2012. Archived from the original on ஜனவரி 23, 2017. Retrieved June 21, 2013.
{{cite web}}: Check date values in:|date=and|archive-date=(help)
இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- நியூஸ்வீக் இதழின் வரலாறு பரணிடப்பட்டது 2006-06-22 at the வந்தவழி இயந்திரம்