நாழிகை வெண்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நாழிகை வெண்பா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. ஈசனுக்கும், மண்ணாளும் அரசனுக்கும் நல்லநேரம் எது என்று பார்த்துச் சொல்வது இந்த நூல். இது 64 வெண்பாவால் அமைவது வழக்கம். [1]

இது கடிகை வெண்பா போன்றது. கடிகை வெண்பா அரசனுக்கு நல்லநேரம் பார்ப்பது. நாழிகை வெண்பா ஈசன் உலா வருவதற்கும் பார்ப்பது என்கின்றனர் இலக்கண நூலார்.

இதனையும் காண்க

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=நாழிகை_வெண்பா&oldid=16839" இருந்து மீள்விக்கப்பட்டது