கடிகை வெண்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கடிகை வெண்பா என்பது ஒரு சிற்றிலக்கியம். கடிகை என்பது நல்லநேரம். அரசனுக்கு நல்லநேரம் இது எனக் கூறும் பாடல்களை இது கொண்டிருக்கும். 32 [1] நேரிசை வெண்பாகள் இதில் அமைவது ஒருவகை மரபு. [2]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் என்ற நூலின் பொருளதிகார இணையப் பக்கம்
  2. நேரும் அமுது ஆசானார் இடத்தினும் மன்னர்க்கு நிகழும் இதமுறு காரியம்
    நேயமுறு கடிகையில் தோன்றிட நடப்பதாய் நேரிசையின் வெண்பாவினால்
    காரம் மிகு முப்பத்து இரண்டு கவி சொல்வதே கடிகை வெண்பா ஆகும்மே -பிரபந்த தீபிகை 30
"https://tamilar.wiki/index.php?title=கடிகை_வெண்பா&oldid=16792" இருந்து மீள்விக்கப்பட்டது