நாளை உனது நாள்
Jump to navigation
Jump to search
நாளை உனது நாள் | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகநாதன் |
தயாரிப்பு | சி. கலாவதி வாசன் பிரதர்ஸ் சி. ரேவதி |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் நளினி |
வெளியீடு | செப்டம்பர் 7, 1984 |
நீளம் | 3866 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாளை உனது நாள் (Naalai Unathu Naal) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- விஜயகாந்த் - அருண்
- நளினி - கல்பனா
- ஜெய்சங்கர் - தேவதாசும்
- செந்தாமரை- மருத்துவர் நாகராஜ்
- சிவச்சந்திரன்- விவேகானந்தன் (பிரகாஷ்)
- கவுண்டமணி - வரதன்
- சத்யராஜ்- டேவிட்
- வி. கோபாலகிருஷ்ணன் - தர்மராஜ்
- எஸ். வி. ராமதாஸ்- ராமநாதன்
- மனோரமா - அங்காளம்மா
- அனுராதா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "வெண்ணிலா ஓடுது" | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | நா. காமராசன் | 04:42 |
2 | "கூடு தேடி" | எஸ். ஜானகி | வைரமுத்து | 04:43 |
3 | "அலை அலையாய்" | உமா ரமணன், கே. ஜே. யேசுதாஸ் | வாலி | 04:15 |
4 | "சீடு" | வாணி ஜெயராம் | கங்கை அமரன் | 04:38 |
5 | "நல்ல நாள்" | எஸ். பி. சைலஜா | அவினாசி மணி | 04:20 |
மேற்கோள்கள்
- ↑ "Naalai Unathu Naal". entertainment.oneindia.in. http://entertainment.oneindia.in/tamil/movies/naalai-unadhu-naal.html. பார்த்த நாள்: 2014-08-15.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Naalai Unathu Naal". spicyonion.com. http://spicyonion.com/movie/naalai-unathu-naal/. பார்த்த நாள்: 2014-08-15.
- ↑ "Naalai Unathu Naal". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819084942/http://www.gomolo.com/naalai-unadu-naal-movie/10810. பார்த்த நாள்: 2014-08-15.
- ↑ "Naalai Unathu Naal Songs". raaga.com. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0002817. பார்த்த நாள்: 2014-08-15.
பகுப்புகள்:
- 1984 தமிழ்த் திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- நளினி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்