நான் சொல்லும் ரகசியம்
Jump to navigation
Jump to search
நான் சொல்லும் ரகசியம் | |
---|---|
இயக்கம் | பி. ஸ்ரீதர் ராவ் |
தயாரிப்பு | வி. சி. சுப்புராமன் கஸ்தூரி பிலிம்ஸ் |
கதை | காலப்பித்தன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சந்திரபாபு தசரதன் கே. ஏ. தங்கவேலு எஸ். வி. சுப்பைய்யா அஞ்சலி தேவி எம். என். ராஜம் ஜி. சகுந்தலா சி. கே. சரஸ்வதி ஹெலன் |
வெளியீடு | மார்ச்சு 7, 1959 |
நீளம் | 17104 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் சொல்லும் ரகசியம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஸ்ரீதர் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "Naan Sollum Ragasiyam". JioSaavn. Archived from the original on 21 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-21.
- ↑ "51-60". nadigarthilagam.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2014-09-09.
- ↑ "Nān Sollum Raghasiyam". The Indian Express: pp. 10. 14 March 1959. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19590314&printsec=frontpage&hl=en.