நாசரேத்து

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நாசரேத்து

נָצְרַת
Na'tzeret
النَّاصِرَة
an-Nāṣira

படிமம்:Nazareth (1)1.jpg
நாடுபடிமம்:Flag of Israel.svg இசுரேல்
மாவட்டம்வடக்கு
Foundedமுதலாம் நூற்றாண்டு பொ.ஊ
நகராட்சிEst. 1885
அரசு
 • வகைமேயர்-கவுன்சில்
 • நிர்வாகம்நாசரேத் நகராட்சி
 • மேயர்அலி சலாம்
பரப்பளவு
 • மொத்தம்14.123 km2 (5.453 sq mi)
ஏற்றம்
347 m (1,138 ft)
மக்கள்தொகை
 (2014)[1]
74,619
இனம்நாசரீன்
நேர வலயம்ஒசநே+2 (IST)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (IDT)
பகுதிக் குறியீடு+972 (இஸ்ரேல்)
இணையதளம்www.nazareth.muni.il

நாசரேத்து வடக்கு இசுரேலின் வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நகராமாகும். விவிலியத்தின் ஏற்பாட்டில் இயேசு தனது குழந்தை பருவத்தில் வாழ்ந்த இடமாகக் கூறப்படுகின்றது. இந்நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் விவிலியத்தின் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்ததாக கருதப்படும் இடங்களில் பல கிறிஸ்தவ ஆலயங்கள் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பல கிறிஸ்தவ யாத்திரிகர்கள் இந்நகருக்கு வருவது வழக்கமாகும். நாசரேத்து என்ற பெயர் "நெஸ்தர்"-முளை என்ற பதத்தில் இருந்து தோன்றியதாக சிசேரியாவின் யுசேபியுஸ் என்ற (கிபி 275 – 339) கிறிதவ ஆயர் தெரிவித்த கருத்தானது 20-ஆம் நூற்றாண்டு வரை நிலவி வந்தாலும் "நசரா" உண்மை என்ற பதத்தில் இருந்து வந்ததாக வாதிடுவோரும் உள்ளனர். இது "நஸ்-ரீன்"-ஒதுக்கப்பட்ட என்பதோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=நாசரேத்து&oldid=413085" இலிருந்து மீள்விக்கப்பட்டது