நாகமலை அழகி
Jump to navigation
Jump to search
நாகமலை அழகி | |
---|---|
இயக்கம் | ஜி. விஸ்வநாதன் |
கதை | கி. நா. கதிரொளி |
இசை | எஸ். பி. கோதண்டபாணி டி. ஏ. மோதி |
நடிப்பு | எம். ஆர். ராதா நாகேஷ் மனோரமா |
கலையகம் | மாதேஸ்வரி பிலிம்ஸ்[1] |
வெளியீடு | 1962 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாகமலை அழகி (Naagamalai Azhagi) 1962 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.[2] இத் திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சி. லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எஸ். பி. கோதண்டபாணி இசையமைத்திருந்தார். வண்டு வந்து மெல்ல மெல்ல. என்ற ஒரு பாடலுக்கு மட்டும் டி. ஏ. மோதி இசையமைத்தார். இளங்கவி முத்துக்கூத்தன், சிட்டிபாபு, கு. மா. கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை யாத்தனர்.[4]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "நாகம் குடை பிடிக்க" | சீர்காழி கோவிந்தராஜன் & குழுவினர் | இளங்கவி முத்துக்கூத்தன் | 05:19 |
2 | "எட்டி நின்னு எனக்கே வலை விரிச்சா" | கே. ஜமுனா ராணி & குழுவினர் | 04:01 | |
3 | "கொஞ்சி கொஞ்சி பேசலாம்" | பி. பி. ஸ்ரீனிவாஸ் & எல். ஆர். ஈஸ்வரி | 04:02 | |
4 | "வண்டு வந்து மெல்ல மெல்ல" | ஏ. எல். ராகவன் & கே. ஜமுனா ராணி | சிட்டிபாபு | 03:31 |
5 | "உன் இதய நாதமும் என்னுயிர் கீதமும்" | பி. சுசீலா | கு. மா. கிருஷ்ணன் | 05:32 |
6 | "மாமான்னு சொல்லிக் கூப்பிடவா" | எஸ். ஜானகி & எல். ஆர். ஈஸ்வரி | இளங்கவி முத்துக்கூத்தன் | 03:48 |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2016-12-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161211012101/http://www.lakshmansruthi.com/cineprofiles/1962.asp. பார்த்த நாள்: 2018-01-04.
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen (in ஆங்கிலம்). Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 620. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf.
- ↑ "Nagamalai Azhgai". https://www.cinestaan.com/movies/nagamalai-azhgai-23561. பார்த்த நாள்: 4 சனவரி 2018.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 70.