நளினிதர் பட்டாச்சார்யா
Jump to navigation
Jump to search
நளினிதர் பட்டாச்சார்யா (Nalinidhar Bhattacharya) [1] இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய கவிஞரும் இலக்கிய விமர்சகரும் ஆவார். 1921 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2002 ஆம் ஆண்டு மோகத் ஓதிச்யா [2] என்ற தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருதை வென்றார். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் காலமானார்.
இவரது இளைய சகோதரர் பிரேந்திர குமார் பட்டாச்சார்யாவும் ஓர் எழுத்தாளர் ஆவார். அவர் சாகித்ய அகாடமி விருது மற்றும் ஞானபீட விருது களை பெற்றுள்ளார்.
இலக்கியப் படைப்புகள்
செரசலிர் மலிதா, நோனி ஆசனே காரத், மோகத் ஓதிச்யா [2], முதலியன இவரது வெளியிடப்பட்ட படைப்புகளில் அடங்கும்.
விருதுகள்
- சோவியத் நில நேரு விருது (1983)
- மிருணாளினி தேவி விருது
- சாகித்ய அகாடமி விருது (2002) [3]
- இந்திய மொழி பரிசத் விருது
- சக்கன்லால் செயின் விருது
- அசாம் பள்ளத்தாக்கு இலக்கிய விருது (2006) [4].
- அசாம் சாகித்ய சபா (2010) வழங்கும் சாகித்யச்சார்யா கௌரவம் [5] [6]
- 'பாபரி கபி' கணேசு கோகோய் விருது [7]
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "DY365 TV Channel from North East". Archived from the original on 5 September 2016. பார்க்கப்பட்ட நாள் 5 September 2016.
- ↑ 2.0 2.1 "Assam Valley award for teacher & poet". 1 January 2007. Archived from the original on 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
- ↑ "Nalinidhar Bhattacharya receives Assam Valley Literary Award". News.webindia123.com. 1 January 2007. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
- ↑ "Welcome to Muse India". Museindia.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
- ↑ TI Trade (26 June 2010). "The Assam Tribune Online". Assamtribune.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
- ↑ TI Trade (26 August 2010). "The Assam Tribune Online". Assamtribune.com. Archived from the original on 14 June 2012. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
- ↑ TI Trade. "The Assam Tribune online". Assamtribune.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
புற இணைப்புகள்
- காடுகளில் கோபமடைந்த சிறுவன், ஆசிரியரின் கவிதை.
- xahitya.org இணையதளத்தில் சுயசரிதை பரணிடப்பட்டது 2016-09-10 at the வந்தவழி இயந்திரம் .