ஆள்கூறுகள்: 26°27′00″N 91°26′24″E / 26.45000°N 91.44000°E / 26.45000; 91.44000

நல்பாரி மாவட்டம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நல்பாரி மாவட்டம்

নলবাৰী জিলা

மாவட்டம்
அசாமில் நல்பாரி மாவட்டத்தின் அமைவிடம்
அசாமில் நல்பாரி மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
கோட்டம்கீழ் அசாம் கோட்டம்
தலைமையகம்நல்பாரி
நேர வலயம்IST
இணையதளம்http://nalbari.nic.in/

நல்பாரி மாவட்டம் வடகிழக்கு இந்தியாவில் அமைந்த அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் கோட்டத்தில் உள்ளது. இதன் தலைமையகம் நல்பாரி நகரில் உள்ளது. இது 2257 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 769,919 மக்கள் வாழ்ந்தனர். [2] சதுர கிலோமீட்டருக்கு 763 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 945 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [2] இங்கு வாழும் மக்களில் 79.89% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]

சான்றுகள்

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. pp. 1116. ISBN 978-81-230-1617-7. Retrieved 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.

இணைப்புகள்

26°27′00″N 91°26′24″E / 26.45000°N 91.44000°E / 26.45000; 91.44000

"https://tamilar.wiki/w/index.php?title=நல்பாரி_மாவட்டம்&oldid=411804" இலிருந்து மீள்விக்கப்பட்டது