நம்மவீட்டு தெய்வம்
Jump to navigation
Jump to search
நம்ம வீட்டு தெய்வம் | |
---|---|
இயக்கம் | ஜி. என். வேலுமணி |
தயாரிப்பு | காமாட்சி ஏஜென்சீஸ் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | பெப்ரவரி 12, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 3971 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நம்ம வீட்டு தெய்வம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ref>பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-146. இணையக் கணினி நூலக மைய எண் 843788919. </ref> ஜி. என். வேலுமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா, விஜயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|
எங்கெங்குக் காணிணும் சக்தியடா ! | டி. எம். சௌந்தரராஜன் | பாரதிதாசன் |
உலகமெல்லாம் படைச்சவளே | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கி. வா. ஜகனந்நாதன் |
போற்றி என் | எம். ஆர். விஜயா |
மேற்கோள்கள்
பகுப்புகள்:
- 1970 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- டி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- சுந்தரிபாய் நடித்த திரைப்படங்கள்