நன்னம்பிக்கை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
நன்னம்பிக்கை | |
---|---|
இயக்கம் | கே. வேம்பு |
தயாரிப்பு | கே. வேம்பு பிலிம் செண்டர் |
கதை | எஸ். ராமனாதன் எம். எஸ். கண்ணன் |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | என். என். கண்ணப்பா டி. எஸ். பாலையா டி. கே. பாலச்சந்திரன் என். எஸ். கிருஷ்ணன் பண்டரிபாய் மைனாவதி டி. ஏ. மதுரம் ஈ. வி. சரோஜா |
வெளியீடு | ஆகத்து 31, 1956 |
ஓட்டம் | . |
நீளம் | 17544 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நன்னம்பிக்கை 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு மற்றும் சார்லி[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா,டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படம் 31 ஆகஸ்ட் 1956 ஆம் ஆண்டு வெளியானது.[3]
நடிகர்கள்
பிலிம் நியூஸ் ஆனந்தன் என்ற தரவுகளிலிருந்து எடுக்கப்பட்ட பட்டியலாகும்.[3]
- என். எஸ். கிருஷ்ணன்
- என். என். கண்ணப்பா
- டி. எஸ். பாலையா
- டி. கே. பாலச்சந்திரன்
- டி. ஏ. மதுரம்
- பண்டரிபாய்
- மைனாவதி
- இ . வி. சரோஜா
மேற்கோள்கள்
- ↑ "Encyclopedia of indian cinema" (PDF).
- ↑ "Nannambikkai (1956) Movie Details".
- ↑ 3.0 3.1 "1956 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்". Archived from the original on 2017-06-12. பார்க்கப்பட்ட நாள் 2019-04-02.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)