தேவராஜா அரசு
Jump to navigation
Jump to search
தேவராஜா அரசு | |
|---|---|
| கர்நாடக மாநிலத்தின் 8வது முதலமைச்சர் | |
| பதவியில் 20 மார்ச் 1972 – 31 டிசம்பர் 1977 | |
| முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| பதவியில் 28 பிப்ரவரி 1978 – 7 சனவரி 1980 | |
| முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| பின்னவர் | ஆர். குண்டுராவ் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 ஆகஸ்டு 1915 மைசூர், மைசூர் மாவட்டம் |
| இறப்பு | 18 மே 1982 |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு கட்சி இந்திய தேசிய காங்கிரசு (அரசு) |
தேவராஜா அரசு (D. Devaraj Urs, தே. தேவராஜ் அர்ஸ்) (20 ஆகஸ்டு 1915 – 18 மே 1982)இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக 1972 – 1977 மற்றும் 1978 – 1980 ஆகிய ஆண்டுகளில் பணியாற்றியவர். 1952-இல் அரசியலுக்கு வாழ்கையில் நுழைந்த தேவராஜா அரசு, கர்நாடக சட்ட மன்ற உறுப்பினராக 1952 முதல் 1980 வரை தொடர்ந்து பணியாற்றியவர்.[1][2]
1969-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி இரண்டாக பிளவுற்ற போது, இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் மைசூர் மாவட்டத்தில் உள்ள கல்லஹள்ளி என்னும் ஊரில் தேவிரா அம்மணி, தேவராஜா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் அரச வம்சத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மைசூர் உடையார் குடும்பத்தினர்க்கு உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
- ↑ D. Devaraj Urs – The social Reformer
- ↑ "Devaraj Urs" (PDF). Archived from the original (PDF) on 2016-09-13. Retrieved 2016-12-12.
வெளி இணைப்புகள்
-
- Devaraj Urs had ushered in a `silent social revolution' பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் at தி இந்து
- Contribution of Devaraj Urs remembered பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் at The Hindu
- [1] at Prajavani
- His daughter speaks
- Devaraj Urs