தெய்வானை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தெய்வானை
முருகன் வீதி உலா.jpg
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன்
வேறு பெயர்கள்தேவசேனா, தேவயாணி, தேவகுஞ்சரி, ஜெயந்தி (ஜெயந்தனின் சகோதரி)
தேவநாகரிபழனிமலை
தமிழ் எழுத்து முறைதெய்வானை
இடம்பழனிமலை
துணைமுருகன்
குழந்தைகள்உப்ஸலோகன்

தெய்வானை இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். தேவர்களின் தலைவரான இந்திரனின் மகள், முருகப்பெருமானின் மனைவி.[1]

சூரபத்மனை போரில் வென்ற பின் முருகனை திருப்பரங்குன்றத்தில் மணமுடிக்கப் பெற்றார்.

வெளி இணைப்புகள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 17, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]


"https://tamilar.wiki/index.php?title=தெய்வானை&oldid=133167" இருந்து மீள்விக்கப்பட்டது