தீபன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தீபன்
Dheepan
இயக்கம்சாக் ஆடியார்
தயாரிப்புபாசுக்கல் காச்செட்டோ
கதைசாக் ஆடியார்டு
தொமசு பிடிகெயின்
நோயே டெப்ரே
இசைநிக்கொலாசு ஜார்
நடிப்புஅந்தோனிதாசன் யேசுதாசன்
ஒளிப்பதிவுஎப்போனைன் மொமென்சோ
படத்தொகுப்புயூலியட் வெல்பிளிங்கு
கலையகம்வை நொட் புரொடக்சன்சு
பிரான்சு 2 சினிமா
பேஜ் 114
விநியோகம்யூஜிசி டிஸ்ட்ரிபியூசன்சு
வெளியீடு21 மே 2015 (2015-05-21)(கேன்)
26 ஆகத்து 2015 (பிரான்சு)
ஓட்டம்109 நிமி.
நாடுபிரான்சு
மொழிதமிழ்
பிரெஞ்சு
ஆங்கிலம்[1]

தீபன் (Dheepan) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பிரெஞ்சு மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இதனை சாக் ஆடியார் என்பவர் இயக்கினார். ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழப் போராளியுமான அந்தோனிதாசன் யேசுதாசன், தமிழக மேடை நாடகக் கலைஞர் காளீசுவரி ஆகியோர் நடித்த இத்திரைப்படம் 2015 கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) விருது வென்றது.[2][3][4][5][6]

இலங்கையில் இருந்து பாரிசு வந்திறங்கிய தமிழ் ஏதிலிகள் மூவரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படத்தின் கதை.[1][7]

நடிகர்கள்

  • அந்தோனிதாசன் யேசுதாசன் (அந்தோனிதாசன் யேசுதாசன்) - தீபன்
  • காளீசுவரி சிறிநிவாசன் - யாழினி
  • குளோடின் வினாசித்தம்பி - இளையாள்
  • வின்சென்ட் ரொட்டியர்சு - பிராகிம்
  • மார்க் சிங்கா - யூசுப்

விருதுகள்

விருதுகள்
விருது/விழா வகை பெயர் முடிவு
68வது கான் திரைப்பட விழா தங்கப் பனை விருது சாக் ஆடியார் Won

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Cannes Film Review: 'Dheepan'". வரைட்டி. 21 May 2015.
  2. "2015 Official Selection". Cannes. Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2015.
  3. "Screenings Guide". Festival de Cannes. 6 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2015.
  4. Rebecca Ford (24 மே 2015). "Cannes: 'Dheepan' Wins the Palme d'Or". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2015.
  5. "Cannes Palme d'Or awarded to French film Dheepan". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
  6. "தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை". பிபிசி தமிழ். 25 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.
  7. "'Dheepan': Cannes Review". Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2015.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தீபன்_(திரைப்படம்)&oldid=34195" இருந்து மீள்விக்கப்பட்டது