தில்லை ராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தில்லை ராஜன் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகரும், நாடக நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரிந்தவர்.

நாடகமந்திர் நாடகக் குழு

தில்லை ராஜன் திரைத்துறை மற்றும் நாடகத்துறையின் மீதான ஆர்வம் காரணமாக நாடகமந்திர் என்ற நாடகக் குழுவை தொடங்கினார். இந்த நாடகக் குழுவில் நாடக நடிகையும், துணை நடிகையுமான சுஜாதா,[2] ஓமக்குச்சி நரசிம்மன், சுருளி ராஜன் போன்றோர் பணியாற்றி உள்ளனர்.‌[1]

திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Kollywood Actor Thillai Rajan Biography, News, Photos, Videos". nettv4u.
  2. "கைதட்டலில் சங்கடமெல்லாம் பறந்துடும் நடிப்பு தான் உயிர் என்கிறார் நாடக நடிகை சுஜாதா - Dinamalar Tamil News". Dinamalar. 16 அக்., 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://tamilar.wiki/index.php?title=தில்லை_ராஜன்&oldid=21866" இருந்து மீள்விக்கப்பட்டது