தில்லை நகர்
Jump to navigation
Jump to search
தில்லை நகர் | |
---|---|
தில்லை நகர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°49′23″N 78°41′00″E / 10.8231°N 78.6834°ECoordinates: 10°49′23″N 78°41′00″E / 10.8231°N 78.6834°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஏற்றம் | 96.03 m (315.06 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 620018[1] |
தொலைபேசி குறியீடு | +91431xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | திருச்சிராப்பள்ளி, உறையூர், புத்தூர், தென்னூர், கருமண்டபம், பொன்னகர், பிராட்டியூர், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர் |
மாநகராட்சி | திருச்சிராப்பள்ளி மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
சட்டமன்றத் தொகுதி | திருச்சிராப்பள்ளி மேற்கு |
தில்லை நகர் என்பது இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வணிகம் சார்ந்த ஒரு குடியிருப்புப் பகுதியாகும். சார்பதிவாளர் அலுவலகம் ஒன்று தில்லை நகரில் அமைந்துள்ளது.[2] மற்றும் காவல்துறை அலுவலகம் ஒன்றும் தில்லை நகர் பகுதியில் அமைந்துள்ளது.[3][4]
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 96.03 மீட்டர்கள் (315.1 அடி) உயரத்தில், 10°49′23″N 78°41′00″E / 10.8231°N 78.6834°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "THILLAI NAGAR Pin Code - 620018, Tiruchirappalli All Post Office Areas PIN Codes, Search TIRUCHIRAPPALLI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-15.
- ↑ மாலை மலர் (2023-03-18). "தில்லை நகரில் சார்பதிவாளர் அலுவலகம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-14.
- ↑ காமதேனு (2024-03-31). "திருச்சியில் தேர்தல் விதிமீறல்: அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு". காமதேனு. பார்க்கப்பட்ட நாள் 2024-04-14.
- ↑ "திருச்சி மாநகர் காவல் எல்லை பிரிப்பு..!". nakkheeran (in English). 2021-09-08. பார்க்கப்பட்ட நாள் 2024-04-14.