திருவிடைவாய்த் தேவாரம்
Jump to navigation
Jump to search
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர். சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவர் பாடிய தேவாரப் பாடல்களை அடங்கல் முறை [1] என்பர். இந்த அடங்கல் முறைத் தொகுப்பில் திருவிடைவாய்த் தேவாரம் இல்லை. இது பற்றிய குறிப்பும் இல்லை. இது கல்வெட்டால் அறியப்படும் நூல். [2] பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு இந்த நூலைக் குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டு குறிப்பிடும் மற்றொரு நூல் சிராமலை அந்தாதி
அடிக்குறிப்பு
- ↑ அடங்கன்முறை
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 304.
{{cite book}}
: Check date values in:|year=
(help)