திருக்கூடலையாற்றூர் வல்லபேசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருக்கூடலையாற்றூர் வல்லபேசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | தட்சிணப்பரயாகை |
அமைவிடம் | |
ஊர்: | திருக்கூடலையாற்றூர் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நர்த்தன வல்லபேஸ்வரர் |
தாயார்: | ஞானசக்தி, பராசக்தி |
தல விருட்சம்: | கல்லால மரம் |
தீர்த்தம்: | பரம்ம, அகஸ்திய, கார்த்தியாயனர் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
திருக்கூடலையாற்றூர் நர்த்தனவல்லபேசுவரர் - நெறிக்காட்டுநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]
அமைவிடம்
சுந்தரரால் தேவாரம் பாடப்பெற்ற இச் சிவாலயம் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு இறைவன் அந்தணர் வடிவில் வழிகாட்டியதும், பிரமனுக்கு இறைவன் நர்த்தனம் செய்து காட்டியதும் இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
மேற்கோள்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்பு
- சுந்தரர் பதிகம் பரணிடப்பட்டது 2007-10-29 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் பற்றிய தகவல்களும் சுந்தரர் பதிகமும் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்