திண்டல் - அக்ரஹாரம் இணைப்பு சாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உள் வட்டச்சாலை, ஈரோடு
வழித்தட தகவல்கள்
நீளம்:9.6 km (6.0 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திண்டல்
முடிவு:பி.பெ.அக்ரஹாரம்
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:ஈரோடு
நெடுஞ்சாலை அமைப்பு

திண்டல் - அக்ரஹாரம் இணைப்பு சாலையானது (Thindal - Agraharam Link Road) (MDR-62), தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகரினூடாகச் செல்லும் இணைப்புச்சாலைத் திட்டமாகும். [1]இது ஈரோட்டின் ஆரச் சாலைகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உருவாக்கப்பட்டது.

இந்த திண்டல்-வில்லரசம்பட்டி-பெரியசேமூர்-பி.பெ.அக்ரஹாரம் இணைப்பு சாலை ஈரோட்டின உள் வட்டச் சாலை என்றும் அழைக்கப்படுகிறது.

இது வெளி வட்டச்சாலை திட்டத்திற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட சாலையாகும்.

இணைப்பு

இது திண்டல் - வில்லரசம்பட்டி - பெரியசேமூர் வழியாக பி.பெ.அக்ரஹாரம் பகுதியை இணைக்கும் இச்சாலை தற்போது பயன்பாட்டில் மாவட்ட முக்கிய சாலை-62 என வழங்கப்படுகிறது. இந்த இணைப்பு சாலை பெருந்துறை சாலையிலிருந்தது நசியனூர் சாலை, சத்தி சாலை வழியாக பவானி சாலையை இணைக்கிறது.

இந்த சாலை தற்போது மாநில அரசின் மூலம் 11மீ அகலத்தில் மையத்தடுப்புடன் கூடிய பல்வழித்தடத்திலான சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்றுவருக்கின்றன.[2] [3]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-03. பார்க்கப்பட்ட நாள் 2020-05-09.
  2. https://www.thehindu.com/news/cities/Coimbatore/cm-announces-road-widening-projects-for-erode-district/article29214567.ece
  3. https://www.nationaltenders.com/tender/widening-and-improving-the-road-to-multi-mettupalayam-tenders-21411898