தாழம்பூ (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தாழம்பூ | |
---|---|
இயக்கம் | எஸ். ராமதாஸ் |
தயாரிப்பு | எஸ். ராமதாஸ் தண்டாயுதபாணி பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் கே. ஆர். விஜயா |
வெளியீடு | அக்டோபர் 23, 1965 |
நீளம் | 4380 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாழம்பூ (Thazhampoo) 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி தீபாவளியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] எஸ். ராமதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். திரைப்படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[3]
கதை
கணக்காளரான கந்தசுவாமி தனது முதலாளியிடம் பணம் கேட்கச் சென்றபோது, அவர் கொலைக் குற்றத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவரது சகோதரர் துரை, கந்தசுவாமி குற்றமற்றவர் என்று நம்பினார், சதித்திட்டத்தை வெளிக்கொணர முயற்சிக்கிறார்.
நடிகர்கள்
- எம். ஜி. ராமச்சந்திரன்- துரை
- கே. ஆர். விஜயா-கமலி
- எம். ஆர். ராதா- எஸ். பி. இராஜ இரத்னம்
- எம். என். நம்பியார்- மோகன்
- எஸ். ஏ. அசோகன்- கந்தசாம
- மணிமாலா - பாக்கியம்
- பிவி ராதா - காவேரி
- நாகேஷ்- வேலு
- மனோரமா- வேலுவின் காதலி
- கே. ஆர் ராம்சிங் - முருகன்
- எம்.கே.முஸ்தபா - காவல் ஆய்வாளர்
- திருப்பதிசாமி- எஸ். பி சோமநாதன்
- ஏ வீரப்பன்- கமலி கார் ஓட்டுநர்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" (PDF). Ilankai Tamil Sangam. April 2015. Archived (PDF) from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 7 August 2019.
- ↑ "Thazhamboo". இந்தியன் எக்சுபிரசு: pp. 11. 23 October 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651023&printsec=frontpage&hl=en.
- ↑ "Thazhampoo (1965)". Raaga.com. Archived from the original on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 13 June 2014.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1965 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்