தாய் பாசம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தாய்ப்பாசம்
இயக்கம்பி. வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புசுசித்ரா பிலிம்ஸ்
கதைஎஸ். சி. சேகர்
வசனம்ஆரூர்தாஸ்
இசைவி. குமார்
நடிப்புசிவகுமார்
பிரமிளா
படத்தொகுப்புகே. கோவிந்தசாமி
வெளியீடுதிசம்பர் 6, 1974
நீளம்3972 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாய்ப்பாசம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.பி. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரமிளா ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-165. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=தாய்_பாசம்&oldid=393655" இலிருந்து மீள்விக்கப்பட்டது