தலித் இலக்கியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தலித் இலக்கியம் (Dalit literature) என்பது தலித்களால்  தங்கள் வாழ்வியலைப் பற்றி எழுதப்பட்ட தொகுப்பு. இந்த இலக்கியம் இந்திய இலக்கியங்களில் முக்கியமான மற்றும் தனித்தன்மையுடைய பகுதியாகத் திகழ்கிறது.[1][2] தலித் இலக்கியம் 1960 களில்  மராத்தி மொழியில் தொடங்கி,  இந்தி, கன்னடம், தெலுங்கு, பங்களா மற்றும் தமிழ் மொழிகளில் விளக்கஉரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் சுயசரிதைகள் என வெளியாயின.[3][4][5] இனவெறுப்பு, அநீதி, அடிமைத்தனம் போன்ற ஒத்த சிக்கல்களால் தலித் இலக்கியமானது ஆப்பிரிக்க-அமெரிக்க இலக்கியத்துடன் ஒப்பிடப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தலித்_இலக்கியம்&oldid=18593" இருந்து மீள்விக்கப்பட்டது