தரங்கம்பாடி
Jump to navigation
Jump to search
தரங்கம்பாடி | |
அமைவிடம் | 11°01′44″N 79°51′03″E / 11.0290°N 79.8507°ECoordinates: 11°01′44″N 79°51′03″E / 11.0290°N 79.8507°E |
நாடு | இந்தியா |
பகுதி | சோழ நாடு |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
வட்டம் | தரங்கம்பாடி |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
23,191 (2011[update]) • 1,776/km2 (4,600/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
13.06 சதுர கிலோமீட்டர்கள் (5.04 sq mi) • 43 மீட்டர்கள் (141 அடி) |
விரிவாக்கு
குறியீடுகள் | |
இணையதளம் | www.townpanchayat.in/tharangampadi |
தரங்கம்பாடி (ஆங்கிலம்:Tranquebar), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் 4 பேரூராட்சிகளில் ஒன்றாகும்.[3] தரங்கம்பாடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான தரங்கம்பாடியின் கடற்கரையில் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில் உள்ளது. தரங்கம்பாடி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் விவிலியம் அச்சிடப்பட்டது. டேனீஷ் காரர்களின் கோட்டை இன்றும் உள்ளது.