தமிழர் செந்தாமரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழர் செந்தாமரை கனடாவில் வெளிவரும் தமிழ் வார பத்திரிகை. இது அரசியல், நிகழ்வுகள், சினிமா போன்ற துறைப் படைப்புகள் வெளிவருகின்றன. கனடிய அரசியல் பற்றியும் இப்பத்திரிகை பல கட்டுகளை தருகிறது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தமிழர்_செந்தாமரை&oldid=27149" இருந்து மீள்விக்கப்பட்டது