தபோவனம்
Jump to navigation
Jump to search

தபோவனம் (Tapovan), அத்வைத வேதாந்த துறவியான சுவாமி தபோவனம் மகாராஜ் அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை ஆறு உற்பத்தி ஆகும் கங்கோத்ரி பகுதியில் இயற்கை அடைந்த காரணத்தினால் இப்பகுதி தபோவனம் என்று அழைக்கப்படுகிறது.
தபோவனத்தின் அமைவிடம்

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலையில், உத்தரகாசி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 4463 மீட்டர் (14640 அடி) உயரத்தில் உள்ள கங்கோத்ரி அருகே தபோவனம் அமைந்துள்ளது. இங்குள்ள குகைகளிலும், குடிசைகளிலும் துறவிகள் ஆன்மீக வாழ்வு மேற்கொள்கின்றனர். மேலும் தபோவனம் மலையேற்றப் பயிற்சியாளர்களுக்கு தக்க இடமாக உள்ளது.[1][1][2]
மேற்கோள்கள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ↑ 1.0 1.1 "Gomukh Tapovan Trek" (PDF). Tourmyindia.com. Archived from the original (PDF) on 10 ஏப்ரல் 2013. Retrieved 27 June 2013.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "The Source of the Ganges Trek". the exotic himalayas.com. Archived from the original on 24 ஜனவரி 2017. Retrieved 27 June 2013.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)