தன அமராவதி
Jump to navigation
Jump to search
தன அமராவதி | |
---|---|
இயக்கம் | பி. எஸ். ராமையா |
நடிப்பு | எஸ். எம். குமரேசன் வி. என். சுந்தரம் சந்திரபாபு பி. எஸ். சரோஜா குமாரி என். ராஜம் புளிமூட்டை ராமசாமி |
வெளியீடு | நவம்பர் 29, 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 14917 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தன அமராவதி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ராமையாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. எஸ். சரோஜா, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ஜே. பி. சந்திரபாபு நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.[2]
பாடல்கள்
- உன்னழகிற்கு இணை என்னத்தை சொல்வது (ஜே. பி. சந்திரபாபு)[3]
- கண்டேனடி, உன் திருவருள், அழகை என்ற பாடல்களை பி. எஸ். சரோஜாவிற்காகப் பின்னணி பாடியவர் வைக்கம் சரஸ்வதி.[4]
உசாத்துணை
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 8 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170108052656/http://www.lakshmansruthi.com/cineprofiles/1947-cinedetails10.asp.
- ↑ "The tragic story of a comedian, J.P. Chandrababu". தி இந்து. 17 ஜனவரி 2013 இம் மூலத்தில் இருந்து 2016-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161104135624/http://www.thehindu.com/books/the-tragic-story-of-a-comedian-jp-chandrababu/article4313909.ece. பார்த்த நாள்: 8 ஜனவரி 2017.
- ↑ TAMIL OLD--JP CHANDRABABU'S FIRST SONG--Unnazhakirkku inai(vMv)--DHANA AMARAVATHI 1947. 2015-08-04. Retrieved 2017-01-08 – via யூடியூப்.
- ↑ "வைக்கம் சரஸ்வதி". பேசும் படம். சனவரி 1949.