டோனி பிளேர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
டோனி பிளேர்
Tony Blair
படிமம்:Tony Blair 2010 (cropped).jpg
பிறப்பு6 மே 1953 , எடின்பரோ
படித்த கல்வி நிறுவனங்கள்St John's College,Fettes College,Chorister School,St. Peter's Boys School
பணிஅரசியல்வாதி
பணியகம்Quartet on the Middle Eas
வாழ்க்கைத்
துணை
Cherie Blair
பிள்ளைகள்Euan Blair, Nicholas Blair, Kathryn Blair, Leo George Blair
விருதுகள்Charlemagne Prize, Presidential Medal of Freedom, Dan David Prize, Knight of the Garter
குடும்பம்William Blair
வலைத்தளம்
institute.global


டோனி பிளேர் (Tony Blair), (பி. மே 6, 1953) ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் ஆவார். 1994ல் ஜான் ஸ்மித்தின் இறப்பிற்குப் பிறகு, தொழிற் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தி 1997ல் நடந்த பொதுத் தேர்தல்களில் ஜான் மேஜரைத் தோற்கடித்து தொழிற் கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தார். அன்று முதல், தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். தொழிற் கட்சித் தலைவர்களிலேயே அதிக காலம் பிரதமாரகப் பொறுப்பு வகிப்பவரும், தொடர்ந்து மூன்று முறை பொதுத் தேர்தல்களில் அக்கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தவரும் டோனி பிளேர் தான். இவர் ஜூன் 27, 2007 அன்று தமது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டோனி_பிளேர்&oldid=388731" இலிருந்து மீள்விக்கப்பட்டது