டுவேன் வேட்
Jump to navigation
Jump to search
| | |
| அழைக்கும் பெயர் | ஃப்லாஷ் (Flash) |
|---|---|
| நிலை | பந்து கையாளு பின்காவல் (Point guard), புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard) |
| உயரம் | 6 ft 4 in (1.93 m) |
| எடை | 216 lb (98 kg) |
| அணி | மயாமி ஹீட் |
| பிறப்பு | சனவரி 17, 1982 சிகாகோ, இலினொய் |
| தேசிய இனம் | அமெரிக்கர் |
| கல்லூரி | மார்க்கெட் |
| தேர்தல் | 5வது overall, 2003 மயாமி ஹீட் |
| வல்லுனராக தொழில் | 200320032003 இன்று வரை |
| விருதுகள் | NBA Finals MVP (2006) Sportsman of the Year (2006) 4-time NBA All-Star 3-time All-NBA Skills Challenge Champion (2006, 2007) |
டுவேன் டைரோன் வேட் (ஆங்கிலம்:Dwyane Tyrone Wade, பிறப்பு - ஜனவரி 17, 1982) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மயாமி ஹீட் என்ற அணியில் விளையாடுகிறார்.
