டி. ராஜய்யா
Jump to navigation
Jump to search
டி. ராஜய்யா | |
|---|---|
| படிமம்:T Rajaiah.jpg | |
| தெலுங்கானா மாநிலத்தின் 1வது துணை முதல்வர் | |
| பதவியில் 2014–2015 | |
| ஆளுநர் | ஈ. நரசிம்மன் |
| முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 ஜூலை 1965 கான்பூர், தெலங்கானா, இந்தியாசிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: |
| தேசியம் | இந்தியா |
| அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
| துணைவர் | பாத்திமா மேரி |
| வாழிடம் | ஐதராபாத் |
டி.ராஜய்யா (ஆங்கிலம்: T. Rajaiah, பிறப்பு: ஜூலை 12 1965) எனும் தெலுங்கானா இராட்டிர சமிதிவைச் சேர்ந்த தெலுங்கானா அரசியல்வாதி ஆவார். இவர் 2014 முதல் 2015 வரை தெலுங்கானாவின் துணை முதல்வராக இருந்துள்ளார்.[1][2]. இவர் கான்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[3] 2015 ஆம் ஆண்டு முதல் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் மாதிகா இனத்தை சேர்த்தவர்.[4]
மேற்கோள்கள்
- ↑ "KCR to Be Sworn in Telangana State's First CM on June 2". Deccan-Journal. Archived from the original on 2 ஜூன் 2014. Retrieved 2 June 2014.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Telangana Deputy Chief Minister Rajaiah sacked". TheHindu. 2015-01-25. http://www.thehindu.com/news/national/telangana/telangana-deputy-chief-minister-sacked/article6821000.ece. பார்த்த நாள்: 2015-01-25.
- ↑ G Arun Kumar (2010-12-16). "Politicians shedding crocodile tears over farmers plight". - Times Of India இம் மூலத்தில் இருந்து 2012-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120722101841/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-16/hyderabad/28262967_1_tenant-farmers-unseasonal-rains-paddy. பார்த்த நாள்: 2013-08-04.
- ↑ "SC MLA's List from Andhra Pradesh". bctimes.org (BC Times) இம் மூலத்தில் இருந்து 2010-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100613021929/http://bctimes.org/politics/SC_MLA%27s2009-14.pdf. பார்த்த நாள்: 2013-08-04.